புதன், 26 செப்டம்பர், 2018

மஹாளய பட்சம் பெயர்கள்

ராதே கிருஷ்ணா 26-09-218


மஹாளய பட்சம் பெயர்கள் 



1. பிதரம்                ரங்காராவ்     ஜமதக்னி கோத்ரம் 

2. பிதாமஹம்      நரசிங்க ராவ்   ஜமதக்னி கோத்ரம் 

3. ப்ரபிதாமஹம்  ராமச்சந்திர ராவ்  ஜமதக்னி கோத்ரம் 

4. மாதரம்        லக்ஷ்மி     ஜமதக்னி கோத்ரம் 

5. பிதாமஹீம்    அம்மாளு அம்மாள் /  குப்பம்மா ஜமதக்னி கோத்ரம் 

6. ப்ரபிதாமஹீம்   லக்ஷ்மி     ஜமதக்னி கோத்ரம் 

7. மாதாமஹம்   நரசிம்ம ராவ்    கௌண்டின்ய கோத்ரம் 

8. மாதுபிதாமஹம்     கௌண்டின்ய கோத்ரம் 

9. மாதுபிரபிதாமஹம்   கௌண்டின்ய கோத்ரம் 

10. மாதாமஹீம்     சரஸ்வதி கௌண்டின்ய கோத்ரம் 

11. மாதுபிதாமஹீம்   கௌண்டின்ய கோத்ரம்

12. மாதுப்ரபிதாமஹீம் கௌண்டின்ய கோத்ரம்

13.  பித்ருவ்யம்   சீதாபதி ராவ் 

14.                             தத் பத்னிம்  தூங்க பாய் 

15.  பித்ருவ்யம்  ராஜகோபால் ராவ் 

16.  மாதுலம்    ரங்கநாத ராவ் 

17. பித்ரு பஹிணீம்   ருக்மணி அம்மாள் 

18.           தத் பர்த்தாரம்    ராஜகோபால் ராவ் 

19.  பித்ரு பஹிணீம்   சரஸ்வதி பாய் 

20.                                 தத் பர்த்தாரம் நரசிங்கராவ் 

21.  பித்ரு பஹிணீம்  பேபி 

22.                               தத் பர்த்தாரம்  வெங்கட் ராவ் 

23.  மாத்ரு பஹிணீம்  காவேரி 

24.  மாத்ரு பஹிணீம் சரோஜா 

25.                               தத் பர்த்தாரம் ஸ்ரீனிவாச ராவ் 

26.  ஆத்ம பஹிணீம் பாமா பாய் 

27.   ஆத்ம பஹிணீம் பிருந்தா  பாய்    

28.                                       தத் பர்த்தாரம் ராகவேந்திரன் 

29. ஸ்வஸுரம்   வெங்கோபச்சார் 

30.                             தத் பத்னீம் நாகம்மாள் 

31.  ஸ்வாமின்      ரங்கா ராவ் 

32.                         தத் பத்னீம்  லக்ஷ்மி 

33. ஸக்யம்      வர்தி  

34.  குரும்        ரங்கா ராவ் 

35.                         தத் பத்னீம்  லக்ஷ்மி        


  








                    


ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

பத்ரீ விஷால் யாத்ரா mumukshuppadi kaalakshebam

ராதே கிருஷ்ணா 17-08-2018



பத்ரீ விஷால் யாத்ரா  30-09-2018 டு 08-10-2018 (முமுக்ஷுப்படி காலக்ஷேபம்)

முமுக்ஷுப்படி காலக்ஷேபம் தினமும் நடைபெறும்.

திருமந்திரம்   - பத்ரீ

சரனசுலோகம் -  குருக்ஷேத்ரம்

ஆசார்யன் சிஷ்யன் இரண்டும் பகவான்

ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்கள்

1. வானமாமலை - எத்தன கிரி

2. திருவரங்கம்

3. ஸ்ரீமுஷ்ணம்

4. திருவேங்கடம் - நம்மாழவார் சரணாகதி

5. அஜ்மீர் புஸ்கரம்

6. நைமிசாரண்யம்  UP

7. ஸாலக்ராமம்  முக்திநாத்

8. பத்ரிநாத்  உத்தராஞ்சல்

க்ஷேத்ரத்தில் மூன்று நாட்கள் இரவு தங்கவேண்டும்

தன் ஆர்வத்தொண்டர்கள் 120 பேர் (குடும்பத்தாருடன் சேர்ந்து 400 பேர்)

ராமானுஜர்

ஸ்வயம்

3 நாத்தி

யோகம் தியானம்
நாராயணன் நரன்
கங்கா ஸ்னானம்
  (கா - காயத்ரி , க - கங்கா , கோ - கோவிந்தா , கீ - கீதா )

தேவப்ரயாக்,திருக்ருஹி - நம்மாழவார்,

பத்ரீ  1 - மந்திரத்தினால் ,
           2 - ஈடான வஸ்துவினால்,
           3.- ஆசார்யன்

14 பஸ்கள் (27 சீட்ஸ் ) , 1 ஸ்பேர் பஸ், 1 பஸ்


செப்டம்பர் 29 சனி - சென்னையிலிருந்து நிஜாமுதீன் (டெல்லி) புறப்படுதல்
                                 garib rath எக்ஸ்பிரஸ்

செப்டம்பர் 30 ஞாயிறு - காலை 11 மணிக்கு புறப்படுதல்
                                மாலை 6 மணிக்கு ஹரித்துவார் சேர்ந்து ஆரத்தி தர்ஷன்
                                இரவு ஹரித்துவார் தங்குதல்

அக்டோபர் 1 திங்கள் -  காலையில் கங்கா ஸ்னானம்
                                                10 மணிக்கு தேவபிராயக் ஸ்நானம்
                                                11 மணிக்கு புறப்பட்டு  பத்ரீ யாத்ரா
                             இரவு ஸ்ரீ நகர் தங்குதல்

அக்டோபர் 2 செவ்வாய் காலை புறப்பட்டு மலையில் பத்ரீ க்ஷேத்ரம் சென்றைடைதல் .

   வழியில் பாகீரதி அலகானந்தா, ஸ்ரீ நகர், ருத்ர ப்ரயாக் (இங்கு தான் பத்ரீ மற்றும் கேதார்நாத் சாலை பிரிந்து செல்லுதல்) , கர்ணன் ப்ரயாக். நந்தா ப்ரயாக்,ஜோஷி மடம்,விஷ்ணு பாண்டுகேஸ்வர், திருக்ருஹி வழியாக பத்ரீ அடைதல்.

அக்டோபர் 2 - பத்ரீ தர்ஷனம்

அக்டோபர் 2, 3, 4 , 5 (செ , புதன், வியாழன், வெள்ளி )   இரவுகள் அங்கேயே தங்குதல்.

அக்டோபர் 6 சனி  அன்று காலை உணவு முடித்து ரிஷிகேஷ் கிளம்புதல்.


பத்ரீயில் பார்க்கும் இடங்கள் , மானா,வ்யாஸர் குகை, சரஸ்வதி நதி, பாண்டுகேஸ்வர், நர நாராயண பர்வதகலு,

மானா - ஸ்வர்காஆரோஹணம் பாண்டவர்கள் பயணம் கொண்ட இடம்.

ப்ரஹ்மகபால - பிண்ட பிராதானம்  செய்தல்

அக்டோபர் 6  இரவு பிபல்கோட்டில் தங்குதல்,

அக்டோபர் 7 காலை கிளம்பி மலை ரிஷிகேஷ் வந்தடைந்து அங்குள்ள இடங்களை பார்த்தல். தங்குதல்

ராமஜூலா , லக்ஷ்மன் ஜுலா கீதா பவன் மற்றும் மற்ற இடங்களை பார்த்து சந்தோஷமடைதல்.

அக்டோபர் 8  காலையில் அமாவாஸ்யா தர்ப்பணம் , உணவு முடித்து புதுடெல்லி வந்தடைதல்..

அவரவர் இடத்திற்கு ரயிலிலோ / விமானத்திலோ புறப்படுதல்.

இரவு 10:30 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரெஸ்ஸில் சென்னைக்கு 10 ம் தேதி காலையில் வந்தடைதல் .

இத்துடன் இனிது பத்ரீ விஷால் யாத்ரா நிறைவு பெற்றது.