வெள்ளி, 8 டிசம்பர், 2017

நாகப்ரியா விவாஹ சுப முஹுர்த்தப் பத்திரிக்கை





லக்ஷ்மி வெங்கடேசப்  பிரசன்ன 


ஹரி சர்வோத்தம !                                                                                     வாயு ஜீவோத்தம  !!


ஓம் நமோ நரஸிம்ஹாய வஜ்ரா தம்ஷ்ட்ராய வஜ்ரினே 
வஜ்ர தேஹாய வஜ்ராய நமோ வஜ்ர நகாயச்ச 

விவாஹ சுப முஹுர்த்தப் பத்திரிகை 

    மஹா  ராஜ  ராஜ ஸ்ரீ .................அவர்களுக்கு நமஸ்காரம் / உபயகுசலோபரி  

        ஸ்ரீ ஹரி வாயு குருகளின் கிருபையை முன்னிட்டும், திருப்பதி வேங்கடாசலபதி பத்மாவதி ஸ்வாமிகளின் க்ருபையுடனும், ஸ்ரீ உத்திராதி மடாதிசரான ஸ்ரீ ஸத்யாத்ம  தீர்த்தரின் அனுகிரஹத்தை முன்னிட்டும், நிகழும் மங்களகரமான  ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில்  
( 13-05-2018) ஞாயிற்றுக்கிழமை உதயாதி நாழிகை க்கு மேல்   க்குள் (காலை 10.00 மணிக்கு மேல்   11:30 மணிக்குள்)   கடக  லக்கினத்தில்,   

-------------------------------------------------------------------------------------------------------------------------
பாலாவதானி வெங்கோபாச்சார் மற்றும்
பத்மா வெங்கோபச்சார் 
அவர்களின்  பௌத்ரியும்,
G.N. வெங்கடராமன் மற்றும்
சாருமதி அவர்களின்
தௌத்ரியும்,
பா.வெ.ராமு  சந்தியா அவர்களின் 
 புத்ரியும் ஆகிய 
சௌபாக்கியவதி   சுகன்யா (A) நாகப்ரியா                                                  
என்கிற கன்னிகையை                                                  என்கிற வரனுக்கு 

-------------------------------------------------------------------------------------------------------------------------

கன்னிகாதானம் செயது கொடுப்பதாய், பெரியோர்களால் நிஸ்ச்சயிக்கப்பட்டு, மேற்படி சுபமுகூர்த்தம் ஸ்ரீ ஆனந்த மஹால் A/C, 45வது தெரு, தில்லை கங்கா நகர், Inner Ring Road, (தேவி கருமாரியம்மன் கோயில் எதிரில்) நங்கநல்லூர், சென்னை 600061 இல் நடைபெற இருப்பதால், தாங்கள் தங்கள் இஷ்ட மித்ர பந்துக்களுடன் வந்திருந்து மேற்படி சுபமுகூர்த்தத்தை நடத்திக் கொடுத்து வது வதூரர்களை  ஆசிர்வதித்து எங்களையும் கெளரவிக்க வேணுமாய்க்ட்டு கேட்டுக் கொள்கிறோம்.


இப்படிக்கு                                                                    இப்படிக்கு 

Smt. Sandhya Ramu & Shri.B.V. Ramu                          B.V.நாகராஜன் & லட்சுமி நாகராஜன்
43 / 22/1 Vasudevapuram,                                              No. 3 ஆறி முத்து ஆச்சாரி தெரு
Triplicane                                                                       திருவல்லிக்கேணி  , சென்னை 600005
Phone :  044 28445881
Mobile : 9444276488



Lakshmi Venkatesa Prasanna

Smt. Sandhya Ramu
&
Shri. B.V.Ramu

Soicit your presence with family and friends on the 
occasion of the marriage of their daughter
Sowbagyavathi Suganya (B.Com)
with
Chiranjeevi R.Santhosh (B.E)

(S/o. Smt. Jayasree Ramesh & Shri.S.Ramesh)


on 13th May 2018
at

ANANDA MAHAL A/C,
45th Street, Inner Ring Road,
(Opposite to Devi KarumariAmman Temple)
Nanganallur
Chennai - 600061

PROGRAMME

13th June 2018, Sunday
MUHURTHAM between
10.00 - 7:30 AM

Reception :
Dinner :


With Best Compliments from
R.RAJESH


விவாஹ சுபமுகூர்த்தப் பத்திரிக்கை 





மணமக்கள் :
சௌபாக்கியவதி சுகந்தி  ராமு  
சிரஞ்சீவி சந்தோஷ் 
மனநாள் : 13-05-2018

செவ்வாய், 14 நவம்பர், 2017

மஹாபாரதம் ஆரம்ப கதை

ராதே கிருஷ்ணா 14-11-2017


மஹாபாரதம் ஆரம்ப கதை


ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்கள் நான்கு

ஐந்தாவது வேதம் மஹாபாரதம்

நீ யாரையும் ஏமாத்தாதே  ஏமாத்த விடாதே  - மஹாபாரதம்


முற்பகுதி
சூர்ய குலம் - ராமாயணம்

சந்திர வர்ஷ கதை - மஹாபாரதம்

சந்திரன் மகன் புதன் - அவர் மகன் புரூரவன் - மனைவி ஊர்வசி

புரூரவன் ஊர்வசிக்குப் பிறந்தவன் நகுஷன் .
100 அஸ்வமேத யாகம் - ஒரு ராஜா
100 யாகம் - இந்திரா பதவி

ஸப்த  ரிஷிகள் நஹுஷன் பல்லக்கு தூக்கி வந்தனர். அகஸ்தியர் அந்த எழுவரில் ஒருவர். நஹுஷன் இந்திராணியைப் பார்த்தான். ஆசை காமம் வந்தது. வேகமாகப் போங்கள்  என்றான். ஸர்ப்ப ஸர்ப்ப என்றான்
அகஸ்தியர் முதுகில் பிரம்படி தந்தான். அகஸ்தியர் ஸர்ப்ப ஸர்ப்ப என்று கூறியதால் நீ சர்ப்பமாகக் கடவது என்று சாபமிட்டார்..
மலைப்பாம்பாகி பின்னால் பீமனை சந்திப்பாய் என்றார்.
நஹுஷன் மகன் ஆயு, ஆயு மகன் யயாதி. தேவர் அசுரர்கள் வாதம் ஏற்பட்டது. வ்யாஸ பகவான் -சுக்ராச்சாரியேர் (இறந்தவர்களை எழுப்புபவர்).
அவரது புத்திரன் கசன் இந்த சஞ்சீவினி மந்திரம் தெரியாது.
சுக்ராச்சாரியார் மகள் தேவயானி கசனைக் காதலித்தாள்.இதை அறிந்த அசுரர்கள் கசனைக் கொன்று துண்டு துண்டாக்கி எரித்து சாம்பலை குருவுக்கு கொடுத்தனர். குரு சுக்ராச்சாரியாரும்கூடித்தார். கசன் எங்கே என்று தேவயானி கேட்டாள்.குருவும் வயிற்றுக்குள் இருப்பதை அறிந்துகொண்டார். சுக்ராச்சாரியார் அவளிடம் என் வயிற்றைக் கிழித்து அவன் வரவேண்டும், அதனால் நான் இறந்துவிடுவேன். உனக்கு அவன் வேண்டுமா இல்லை நான் வேண்டுமா என்றார். அவள் கசன் தான் வேண்டும் என்றால்.கசனுக்கு அந்த மந்திரத்தை உபதேசம் செயதார். கசனும் வயிற்றைக்கிழித்து வெளியே வந்தான். கசன் வந்த வேலை
 முடிந்தது என்றும், குருவின் மகள் தனக்கு சகோதரர் என்றும் கூறிச் சென்றான். தேவயானியும் பதிலுக்கு அவனிடம் உனக்கு இந்த மந்திரம் பலிக்காது என்றால்.அவனும் அவளை எந்த அந்தணனும் மணக்கமாட்டான் அன்றும், க்ஷத்திரியன் தான் மனப்பான் என்றான்.

வ்ருஷபர்வா ராஜா மகள் சர்மிஷ்டை, வர குரு சுக்ராச்சாரியார், தேவயானி சர்மிஷ்டை தோழிகள். சர்மிஷ்டை ராஜ மகள், தேவயானி சுக்ராச்சாரியார் மகள். ஒரு சமயம் துணிகளைக் களைந்து நீராடிக்கொண்டிருக்கும்பொழுது தேவர்கள் வாயு காற்றடிக்க தேவயானி சர்மிஷ்டை துணிகள் கலந்தன.
சர்மிஷ்டை துணிகளை தேவயானி அணிய , தேவயானி அவளை பார்த்து பிச்சை எடுக்கும் அந்தணன் மகள் நீ, எப்படி என் துணிகளை அணிந்தாய் என்றுகூற, தேவயானியை சர்மிஷ்டை கிணற்றில் தள்ளி விட்டாள் .
சர்மிஷ்டை சொன்னதைக் கேட்ட யயாதி கிணற்றிலிருந்து அஸுகை ஒலீ கேட்டு தேவயானியின் கையைப் பிடித்து தூக்கி விட்டதால் நீ என் கணவர் என்றாள்.யயாதி எனக்கு டையும் கொடு என்றான். தேவயானி தேவயானி சுக்ராச்சாரியாரிடம் யார் பெரியவர், நீங்களா இல்லை ராஜாவா என்று வினவினாள். சுக்ராச்சாரியார் தான் தான் பெரியவர், ராஜ என்னிடம் கேட்டு தான் நடக்கிறார் என்றார். ராஜா வந்தார். தேவயானி ராஜாவிடம் தன மகளை என் வேலைக்காரியாக வரட்டும் என்றாள். யயாதி வந்தான். சுக்ராச்சாரியார் யயாதியிடம் என்றாவது என் மகள் கண்ணீர் விட்டால் உன்னை நாசமாகிவிடுவேன் என்றார்.
யயாதிக்கு 3 பிள்ளைகள் பிறந்து சர்மிஷ்டையுடன் வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் இன்று யயாதி யார் எது கேட்டாலும் தருவார் என்று கூறினார். யயாதிக்கு சர்மிஷ்டை மேல் விருப்பம் இருந்தது. சர்மிஷ்டை யயாதியிடம் சென்று உன் மூலம் எனக்கு பிள்ளைகள் தாரும் என்றால். தனிப்பட்ட முறையில் 3 பிள்ளைகள் பிறந்தனர். தேவயானி ஒரு நாள் சந்தித்ததால் இவர்கள் யார் என்று கேட்டால். இவர்கள் யயாதியின் புதல்வர்கள் என்றாள்.இதை அறிந்த சுக்ராச்சாரியார் யயாதியிடம் நீ முதுமை அடைவாய் என்று சாபமிட்டார். வரமாக நீ பெற்ற பிள்ளைகளிடம் இளமை கேட்டு பெறுவாய் என்றார். யயாதியும் தன பிள்ளைகளிடம் முதுமை கொடுத்து இளமை பெற கேட்டார். முத இரண்டு மகன்கள் மறுத்தனர்.மகன் புரு முதுமை பெற்று இளமையைக் கொடுத்து முதுமை பெற்றான். புரு பட்டம் அடைந்தான் புரு மகன் கமலி பிறகு அவன் மகன் துஷ்யந்தன் , துஷ்யந்தன் சகுந்தலையை கந்தர்வ விவாஹம் புரிந்தான். அவர்களுக்கு பரதன் பிறந்தான். நீ எங்கிருந்து வந்தாய், எதற்கு வந்தாய், மகனே பாரதா அப்பாவை வணங்கு என்றனர்.
பரதனால் தால் பாரதக்கண்டம் ஆயிற்று. குரு அஸ்தி கரைத்த ஊர் அஸ்தினாபுரம் ஆயிற்று. பிரதீபன் கங்கை தவம் கொண்டான். அவன் மகன் சந்தனு. கங்கை சந்தனுவின் வலது தொடையில் அமர்ந்தாள். வலது தொடை மகனுக்குரியது. கங்கா தேவி உத்தமனை நேசித்தால். சந்தனு என்றால் நல்ல மனமுடைய உடம்பு. தாணு என்றால் உடம்பு.
கங்கையில் பெண் ஒருத்தி உலாவினால். சந்தனு உன்னை மனக்கவேண்டும் என்றார். அவள் ஒரு நிபந்தனை இட்டால். நான் எது செய்தலும் ஏன் எதற்கு என்று கேட்கக்கூடாது. சந்தனு என்றான். ஏழு குழந்தைகளை கங்கையில் வீசி எறிந்தாள். எட்டாவது குழந்தையை எரியும்போது சந்தனு எதற்கு செயகிறாய் என்று கேட்ட தால் கங்கை பேசினால். அஷ்டவசுக்கள் நந்தினி பசு பூமிக்குச் செல்லுங்கள் என்றது. அதனால் இந்த ஏழு குழந்தைகளும் இறந்தன.இந்த எட்டாவது சிசுவைக்கோல்லப்போவதில்லை. அதை வளர்த்து நேரம் வரும் பொது கொடுக்கிறேன் அன்று கூறி மறைந்தாள்.

சந்தனு யமுனைக்கரையி மச்சகந்தி என்ற பெண்ணைக்கண்டு மணக்க விரும்பினான். மச்சகந்தி தன அப்பாவிடல் கேள் என்றால். ப்டுத்தவனான அவன் ஒரு நிபந்தனை இட்டான். தன மகள் மச்சகந்திமகன் தான்  ராஜ்ஜியம் ஆளவேண்டும்  சத்யவ்ரதன் வருத்தம் கொண்டான். மகன் பீஷ்மர் படகுத்தலைவனிடம் சென்று மச்சகந்தி மகனுக்கு ராஜ்ஜியம் என்றான். படகுத்தலைவன் உனக்கு இது சரி, ஆனால் உனக்கு மகன் பிறந்தால் அவனுக்கு ராஜ்ஜியம் போகுமே என்றான். அதற்க்கு பிஸ்மார் நான் மனம் புரிந்தால் தானே மகன் பிறப்பான், அதனால் மனமே ஏற்பதில்லை என்று சபதம் கொண்டார். பிரம்மச்சர்ய விரதம் கொண்டார். பீஷ்மாருக்கு அவர் விருப்பம் போல் அவர் மரணம் நிகழும் அனா வரன் பெற்றார்.

மச்சகந்தி பரிமளகந்தி என பெயர் பெற்றனர். உன் மரணம் உன் விருப்பம் என்று கூறினான் தேரோட்டி. . அவர்களுக்கு சித்ராங்கதன் பிறந்தான். பிஸ்மர் அவனுக்கு பட்டம் .சித்ராங்கதன் கந்தர்வன் இறந்தான். விசித்ரவீர்யன் பட்டம் பெற்றான்.காசி ராஜ மகள்கள் அம்பை, அம்பாலிகா, அம்பிகா  ஸ்வயம்வரத்திற்கு விசித்ரவீர்யன்  பிஸ்மர் சென்றனர். 3 பெண்களை அழைத்துச்சென்றனர்.அம்பை விருப்பமில்லை என்றால். சால்வன தோற்றான். அம்பை சால்வனை மணக்க மறுக்கிறாள். பீஷ்மரை மணக்க கேட்டால்.சபதம் / சபலம் வாத்தியார் பரசுராமர் அம்பையை அழைத்து வந்தவர். பரசுராமரை ஓட ஓட விரட்டினால். கல்யாணமும் இல்லை, அவளும் ஒத்தைக்காலில் தவம் செயது மாலை பெற்றால். மாரு பிறவியில் மாலை தற்கொலை செய்து கொள்வாள். அலியாக மாற்றிக்கொண்டு சிகண்டியாக வந்தால்.விசித்ரவீர்யன் இறந்தான்.ரிஷிகள் மூலம் பிள்ளைகள் பிறந்தனர்.மச்சகந்தி பராசரர் வேதவியாசர் கொடுத்தார். ஜெயித்து வந்தார். வ்யாஸர் இஷ்டம் இல்லை, விருப்பம் இல்லை, அம்பிகை அருவெறுப்பு கலந்தனர், திருதராஷ்டிரன் பிறந்தான். பயந்து கலந்ததால் பாண்டு பிறந்தான். அம்பிகை வேலைக்காரியை அனுப்பி வேலைக்காரியுடன் விதுரன் தோன்றினான்.வ்யாஸ பகவான் மறைந்தார்.காந்தாரி கந்திகார் ராஜாவின் புத்ரி. சகுனி பிறந்த ஊர் காந்தாரம். பாண்டுவுக்கு யதுகுளம், சூரசேனன் மாரிசைக்கு பிறந்தவள் குந்தி. குந்தி போஜனனுக்கு தத்து கொடுத்தவள். துர்வாசருக்கு பணிவிடை செய்ய குந்தி இருந்தால். துர்வாசர் குந்திக்கு தேவர்கள் மூலம் பிள்ளைச்செல்வங்கள் பிறக்கும் என்ற வரத்தைக்கொடுத்தார். எந்த தேவரை மந்திரம் சொன்னால் அவர்கள் அம்சமாக பிறப்பார்கள் என்றார்.குந்தி சூரிய பகவானை மந்திரம் ஜபித்தால், சூரியபுத்திரன் கர்ணன் தோன்றினான். அவன் கவச குண்டலங்களுடன் தோன்றினான். வானை பட்டுத் துணியால் அலங்கரித்து நகைகளுடன் ஆற்றில் அனுப்பிவைத்தான்.
குந்தி பிறந்த வீட்டில் வளரவில்லை, பெத்த மகனை வளர்க்கவில்லை. பாண்டு மனைவி குந்தி. மந்த்ரா தேச அரசன் மகள் மணந்தான். பாண்டு மாதிரி பாண்டு காட்டில் வாழ்ந்து வந்தான். ஆன் மான் பெண்ண மான் உறவாடிக்கொண்டிருந்தபோது அமு எயதி நான். சிந்தமு முனி மான் வடிவில் இருந்தார். அவர் பாண்டுவுக்கு நீ மனைவியைத் தொட்டால் அவள் மரணம் அடைவாள் அன்று சாபமிட்டார்.இதை குந்தியிடம் சொன்னான்.குந்தி தன வரம் மூலம் பிள்ளைகளாய் பெற நினைத்தால். தரும தேவதை அம்சமாக தருமாறும், இந்திரன் அம்சமாக அர்ஜுனனும், வாயு தேவா அம்சமாக பீமனும் பிறந்தனர். காந்தாரி கருவுற்றால், அர்ஜுனன் பீமன் பிறந்தது அறிந்து ராஜ்ஜியம் மூத்தவனுக்கே என்கின்றது அறிந்து தன கருவை அம்மிக்கல்லால் இடித்தால்.ஒரு வருடம் ஆகியது அத்தை அடித்தாலோ அரளிப்பூ கையாலே,, சித்தி அடித்தாலோ செண்ப பபூ கையாலே, மாமன் அடிச்சானோ மல்லிகைப்பூ கையாலே, யாரும் அடிக்கவில்லை ஆனாலும் அழுகிறேன்  தம்பித்துணை இல்லை என்று தானே அழுகிறாயோ .
வியாசர்யா சிதறிய நெய்குடத்தில் சிதறிய கற்களை உருவாக்கினார். அங்கு அஸ்வினி குமாரர்கள் அம்சமாக நகுலன் சகாதேவன் தோன்றினான். இங்கு 100 + 1 துச்சலை பெண் மற்றும் குமாரர்கள் தோன்றினார்கள்.தருமன் யுதிஷ்டிரன் - யுத்தத்தில் புறம் காட்டாதவன்
பீமன் - பயங்கரமானவன்
அர்ஜுனன் - தூய்மையானவன்
நகுலன் - சீரியாமற்றவன்
சகாதேவன் - ஒற்றுமையாக இருப்பவன்

பாண்டு ஒரு இரவில் மாத்ரியைப்பார்த்து மயங்கி பௌர்ணமி இரவில கட்டித்தழுவி மாண்டுபோனான். மாத்ரியும் இறக்க துணிந்தால். குந்தி தடுத்தால். மாத்ரி மூன்று தத்துவங்கள் 1. தான் தானானவள், 2. சமமாக நடத்தத்தெரியாது, 3. ஒழுக்கமாக இருப்பேனா தெரியாது என்று கூறி நெருப்பில் விழுந்தாள்.
துரியோதனன் - பீமன்   மாமரம்
கயிற்றால் காட்டியது
விஷம் கலந்த சாப்பாடு சாப்பிட்டு நன்றாக லோகம் சென்று திரும்பியது
மலை மேலே இருந்து கீழே குளத்தில் குதிக்கச்சொன்னது  பீமனின் சாகசங்கள்.
துரியோதனன் ஒரு சமயம் நதியில் கடப்பாறைகளை நட்டு பீமனை குதிக்கச்செயது இறக்க நினைத்தான். கண்ணனால் வந்து உருவம் கொண்டு கடப்பாரை முனையில் அமர்ந்து பீமனைக்காப்பாற்றினான்.

க்ரிபாச்சாரியார் சகோதரியை மணம் புரிந்தார். பரசுராமரிடம் விளைவித்ததை கற்றார்.
பள்ளியில் படித்தபோது பாஞ்சால அரசன் துருபதன் துரோணரிடம் நான் அரசன், நீ ஏழை, உனக்கு பாதி நாடு கொடுக்கிறேன் என்று கூறினார். துரோணரும் தருபதனிடம் சென்றார். அங்கு நீ யாசகம் வாங்கும்ப்ராஹ்மணன், நான் ராஜன் ,நீ பாதி நாடு தருவதாகச்சொன்னாயோ, நீ என்னை அவமதித்ததால்  உன்னிடம் நாட்டைப்பெருவேன் என்று கோபம் கொண்டார்.

ஒருநாள் பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது பந்து கிணற்றில் விழுந்தது. அதை எடுக்க அனைவரும் முயன்றனர். அவ்வழியே வந்த துரோணர் பார்த்துகோரைப்புள்களால் பந்தை எடுத்தார்.
கற்பூர புத்தி, வாழை புத்தி, விறகு புத்தி
டெகோவான் பியானோ வாசிப்பவர் காது கேளாதவர். அர்ஜுனன் சவ்யசாசி.குடம் நீர் நிரப்புதல் அனைவரும் தோற்றனர், அர்ஜுனன் வருணஜெபம் செயது நிரப்பினான்.
துரோணரை ஒரு சமயம் முதலை பிடித்தது, அவர் உதவி நாடினார். துரியோதனாதிகள் கயிற்றைத்தேடி ஓடினர், அர்ஜுனன் வில்லோடு வந்து முதலை கழுத்தில் அடித்துக்காப்பாற்றினான். அது அவன் சாமர்த்தியம்.
























புதன், 1 நவம்பர், 2017

மத்வ் பிரச்சார வேதிகே ( ஹரிதாஸர ஸாஹித்ய )

ராதே கிருஷ்ணா 01-11-2017



மத்வ் பிரச்சார வேதிகே ( ஹரிதாஸர ஸாஹித்ய )



EMPOWERING DVAITA TATTVA






   
EMPOWERING DVAITA TATTVA



EMPOWERING DVAITA TATTVA