திங்கள், 29 ஏப்ரல், 2013

Suki Sivam

ராதே கிருஷ்ணா 29-04-2013

Suki Sivam

Suki (suhi / sugi) Sivam (Tamilசுகி சிவம்) is a popular scholar in Tamil. His religious, motivational and philosophical speeches are famous amongTamil Hindus.[1] He hosts a TV show Indha naal iniya naal on Sun TV. He has also written numerous novels and is highly regarded in India and neighboring countries.
He was awarded the Kalaimamani award by the Indian state government for his contributions towards Tamil literature.
His book,Vaazhthal Oru Kalai ("Living is an art"), deals with the subject of how to lead a better life, retaining our own ideologies and principles. The book Vaazhthal Oru Kalai may be similar to The Power of Now, by Eckhart Tole, though not as different and subjective as the later.

Suki Sivam (சுகி சிவம்)
சுகி.சிவம்.JPG
OccupationMotivational / Religious / Philosophical Speaker
NationalityIndia
EthnicityTamil
Notable award(s)Kalaimamani-(கலைமாமணி)

Motivational books

  1. எப்போதும் சந்தோஷமே. (Eppodum Santhosamv)
  2. வெற்றி நிச்சயம் (Vetri Nichayam)
  3. சிந்தனை முத்துக்கள் (Sindanai Muthukal)
  4. படிக்க ஜெயிக்க (Padika Jeika)
  5. சொன்னார்கள் சொன்னார்கள் பகுதி - I (Sonnargal Sonnargal Volume I)
  6. சொன்னார்கள் சொன்னார்கள் பகுதி - II (Sonnargal Sonnargal Volume II)
  7. வாழ்ந்து பார்க்கலாம் வா (Vazhndhu Parkalam Vaa)
  8. என் கேள்விக்கு என்ன பதில்.(En Kelviku Enna Badhil)
  9. சுகி சிவம் கேள்வி பதில்கள் (SukiSivam Kelvi Badhilkal)
  10. வெற்றி மீது வெற்றி வந்து (Vetri Medhu Vetri Vandhu)
  11. கனவு மேம்படும் (Kanavu Meypadum)
  12. நல்ல குடும்பம் நமது லட்சியம் (Nalla Kudumbam Namadhu Latchiyam)
  13. இந்த நாள் இனிய நாள் (Indha Nal Eniya Nal)
  14. ஏமாற்றாதே ஏமாறாதே (Ematradhey Emaradhey)
  15. உணவே உயிரே (Unave Uyire)
  16. பெண்ணே நீ வாழ்க (Penney Nee Vazhga)
  17. ஊருக்கு நல்லது சொல்வேன் (Uruku Nalladhu Solven)
  18. வாழ்க்கை ஒரு கலை (Vazhkai Oru Kalai)
  19. நல்ல வண்ணம் வாழலாம் (Nalla Vannam Vazhalam)
  20. நினைப்பதும் நடப்பதும் (Ninaypadhum Nadapadhum)
  21. அச்சம் தவிர் (Aacham Thavir)
  22. மனசே நீ ஒரு மந்திரச்சாவி (Manasay Nee Oru Mandirasavi)
  23. வாழ பழகுவோம் வாருங்கள் (Vazha Pazhguvom Varungal)
  24. வாழ்க வாழ்க வாழ்க ஜீசஸ் (vazha vazha vazha Jesus)

Literary and religious books

  1. ஆனந்தம் பரமானந்தம் (Anandam Paramandam)
  2. கிரியா யோகா (Kriya Yoga)
  3. மகாபாரதம் (Mahabaratham (Mp3))
  4. கம்பராமாயணம் (Kambaramayanam)
  5. திருச்செந்தூர் ஸ்தல வரலாறு (Tiruchendur Sthala Varalaru)

Motivational videos

  1. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை (Thandhai Sol Mikka Mandiramillai)
  2. சவாலே சமாளி (Savale Samali (VCD))
  3. உன்னை அறிந்தால் (Unnai Arindal (VCD))
  4. மனம் ஒரு மந்திரசாவி (Manam Oru Mandhira Savi (VCD))
  5. நல்ல குடும்பம் நல்ல பிள்ளை (Nalla Kudumbam Nalla Pillai (VCD))
  6. சிரிக்க சிரிக்க (Sirika Sirika (VCD))
  7. நீங்கள் சிறந்த பெற்றோரா..? (Nengal Sirantha Petrora (DVD))
  8. உறவுகள் மேம்பட (Uravugal Mempada (DVD))
  9. நாளும் உயர்க (Nalum Uyarga)
  10. இந்தநாள் இனியநாள் பகுதி - II (Indha Nal Eniya Nal Part 1 (DVD)))
  11. இந்தநாள் இனியநாள் பகுதி - II (Indha Nal Eniya Nal Part 2 (DVD))
  12. இந்தநாள் இனியநாள் பகுதி - III (Indha Nal Eniya Nal Part 3 (DVD))
  13. ஆனந்தமாக வாழுங்கள் (Anandamaga Vazhungal)

Literary and religious videos

  1. ஒன்றே பல உருவே (Ornre Pala Uruve)
  2. ஞானம் வளர்த்த மாமணிகள் (Gnanam Valartha Mamanigal)
  3. திருச்செந்தூர் தல வரலாறு (Thiruchendur Thalavaralaru (VCD))
  4. நல்வழி காட்டிய நால்வர் (Nalvazhi Katiya Nalvar)
  5. புத்தர் வாழ்வும் வாக்கும் (Buddar Vazhvum Vaakum (DVD))
  6. முருக தரிசனம் (Muruga Darisanam (VCD))
  7. பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர் (Bhagavan sri Ramakrishnar (DVD))
  8. திருவாசகத்தேன் (Thiruvasagathen)
  9. வடலூர் வள்ளல் (Vadalur Vallal (DVD))
  10. கண்ணப்ப நாயனார் (Kannapa Nayanar)
  11. சிறுதொண்டர் / இயர்பாகையார் (Siruthondar / Eyarpagayar)
  12. கிருஷ்ணா கிருஷ்ணா (Krishna Krishna)
  13. கிரியா பாபாஜி (Kriya Babaji)
  14. ஆதிசங்கரர் (Aadisankarar)
  15. லலிதா சரஸ்ரானமம் (Lalitha Sarasranamam)
  16. தாயுமான சுவாமிகள் (Thayumana Swamigal)
  17. கவியரசர் கண்ணதாசன் (Kaviyarasar Kannadasan)

செவ்வாய் தோஷம்;

ராதே கிருஷ்ணா 29-04-2013

செவ்வாய் தோஷம்;

Narasimman Nagarajan shared பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்ரமணியன்'s photo.
செவ்வாய் தோஷம்;
---------------------------
கல்யாணத்திற்கு பெரும் தடையாக இருக்கும் முக்கிய தோஷமாக இது கருதப்படுகிறது. ஆனால் இந்த செவ்வாய் தோஷம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம

ஒருவரது ஜனன ஜாதகத்தில் விதி எனப்படும் லக்கினத்திற்கும், மதி எனப்படும் சந்திரனுக்கும் அதாவது ராசிக்கும் சுகம் எனப்படும் சுக்கிரனுக்கும் அந்த ஜாதகத்தில் பதிவாகும் செவ்வாயின் இடத்திற்கும் உள்ள உறவைக் கொண்டுதான் செவ்வாயின் தோஷம் எந்த அளவு ஒருவருக்கு வேலை செய்கிறது என்பதை உணரலாம்.

அந்த வகையில் லக்கினம், ராசியில் சந்திரன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இருக்கும் இடத்திற்கு, இரண்டாவது இடம், நான்காவது இடம், ஏழாவது இடம், எட்டாவது இடம் என செவ்வாய் எந்த வீட்டில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் எனப்படும்.

மேற்கண்ட 2, 4, 7, 8, 12 என ஐந்து இடங்களில் எங்கிருந்தாலும் செவ்வாய் தோஷம் என்பது பாமரர்களுக்கும் தெரிய வந்ததால் இன்று ஏழைகளும் சுகமாக வாழ செவ்வாயின் அருள் அவசியம் என்பது புரியும். மேலும் 2, 4, 7, 8, 12-ல் பாபக்கிரகங்கள் இருந்தாலும் இதே நிலைதான். இருந்தாலும் செவ்வாய் மேஷம், விருச்சிகம், மகர ராசிகளில் இருந்தால் தோஷம் இல்லை.

மேலும் சூரியன், குரு, சனி ஆகியோருடன் சேர்ந்திருந்தாலோ அல்லது பார்க்கப்பட்டாலே தோஷம் இல்லை. இதே நேரத்தில் செவ்வாய் தோஷ அமைப்பு ஆண் பெண் இரு பாலருக்கும் இருந்தால் தோஷம் இல்லை. மேலும் பல காரணங்கள் தோஷம் இல்லை என்பதை புரிந்து அப்படியும் தோஷம் இருந்தால் அதற்கு எளிய பரிகாரம் உள்ளது.

மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் வலிமை குன்றி தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

காரணம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வீடுகளில் செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷம் குன்றும்.

குரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

சூரியன், சந்திரன், குரு, சனி, ஆகியவற்றால் பார்க்கப்பட்டால் பாவமில்லை என சோதிடம் கூறுகிறது.

சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

2 - இடம் மிதுனம், அல்லது கன்னி ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

4 - ம் இடம் மேஷம், விருச்சிகம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

7 - ம் இடம் கடகம், மகரம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

8 - ம் இடம் தனுசு, மீனம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

செவ்வாய் தோஷத்தால் பெற்றோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதேபோல் மாமனார், மாமியாரையும் செவ்வாய் தோஷம் பாதிக்காது. தாம்பத்திய, காம வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தோஷம் உள்ள இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும்.

பலன் தரும் பரிகாரங்கள்:

துவரை தானம்:

உடைக்காத முழுத்துவரையை சிகப்புத்துணியில் பொதி கட்டிக் கொள்ள வேண்டும், வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், பழம் இவைகளுடன் கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும்.

வாழைப்பூத் தானம்:

முழு வாழைப்பூ அதே மரத்தில் காய்த்த பழம், அதே மரத்தில் கிழக்கு நோக்கிய நுனி இலை இவைகளை எடுத்துக் கொண்டு இந்த நுனி இலையில் இவைகளை வைத்துத் தானம் வாங்குபவனை நடு வீட்டில் அமரச் செய்து வெற்றிலைப் பாக்கு, மஞ்சள் துணி இவைகளுடன் தானம் செய்ய வேண்டும். இந்த இரண்டு தானங்களும் திருமணத் தடங்கலைத் தீர்த்து வைக்கும் தானங்கள்.

வழிபாட்டு முறை:

செவ்வாய் தோஷம் ஒரு சிலர் நினைப்பது போல திருமணத் தடங்கலை மட்டும் செய்து போவது அல்ல. பல்வேறு வகையான இடைïறுகளும் இதனால் விளைவதுண்டு. 

கோபமான வார்த்தைகளினால் தனக்கு வர வேண்டிய நன்மைகளைத் தானே கெடுத்துக் கொள்வது, கல்யாண வீடுகளில் போன இடங்களில் சண்டையிட்டுக் கொள்வது, கல்யாணக் காரியங்களில் சண்டையிட்டுக் கொள்வது, கல்யாணக் காரியங்கள் பேசப் போனால் தடங்கல் இவராலேயே ஏற்படு வது, இப்படிப் பல கோணங்களில் செவ்வாய் தோஷம் தன்னு டைய குணத்தை வெளிப்படுத்தும்.

இந்த தோஷத்தைத் தன்னிடத்தில் இருந்து விலக்கி கொண்டு விட்டால் இத்தகு தொல்லைகள் வராது. செவ்வாய் தோஷக்காரர்கள் செவ்வாய்க்கிழமையன்று, காலையில் எழுந்ததில் இருந்து 1 மணி நேரம் மௌனம் இருக்க வேண்டும்.

இந்த மௌனம் இருக்க முடியாத படி எத்தனையோ தடங்கல்கள் வரும். தடங்கல்களைத் தோணியாக்கிக் கொண்டு மேலும் அதிலேயே பயணம் செய்யக் கூடாது. தடங்கல்களை எதிர்த்து நின்று மௌனத்தைக் கடைப்பிடிப்பவன் செவ்வாய் தோஷத்தில் இருந்தே விரைவில் விடுபடுவான்.

செவ்வாய் தோஷக் காரர்கள் முருகப் பெருமானையும், வளம் தரும் வயிரவக் கடவுளையும் விடாது வழிபட வேண்டும். காலையில் முருகனையும், இரவில் வயிரவனையும் வழிபடுவது சாலச் சிறந்தது. முருகன் கோலங்கள் பலவாக இருந்தாலும் தண்டபாணியாக விளங்கும் கோலம் செவ்வாய்க்குச் சிறப்பு.

வயிரவ வடிவங்கள் வெகுவாக இருந்தாலும் க்ஷத்ரபாலர் என்ற அவதூத வடிவம் சிறப்பானது. முருகனையும் க்ஷத்ர பாலனையும் அன்றாடம் தோத்திரங்களாலும் அர்ச்ச னைகளாலும் வழிபாடு செய்ய வேண்டும் என்கிறார் விஜய்சுவாமிஜி. 

பரிகார காலம்:

செவ்வாய்க் கிரகம் அவரவருடைய ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்துக்குரிய கிரகங்களின் நாட்களில் செய்வது சிறப்பு. பொதுவாகச் செவ்வாய்க் கிழமையிலும் செய்யலாம். ஜென்ம நட்சத்திரத்தன்று பரிகாரம் செய்வது ஒத்துக் கொள்ளப்பட்டது. இதைத் தவிர உள்ள சிறப்பு விதிகளை சுக்குல பக்ஷ பரிகாரத்தில் கூறுவோம்.

பொதுவாகவே செவ்வாய்தோஷம் விசயத்தில் ஜாதகத்தை,நன்றாக ஆராய்ந்து இணப்ப்தே சிற்ப்பாகும்,அப்படி ஆராய்ந்து இணைக்காவிடில் திருமண வாழ்வு பாதிக்கும் என்பது உண்மை.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

Kumar Sangakkara a man with a plan

ராதே கிருஷ்ணா 28-04-2013

Kumar Sangakkara a man with a plan

Impact of Sri Lanka's worldly wicketkeeper felt well beyond cricket's fields of play

Kumar SangakkaraGareth Copley/Getty ImagesSangakkara is a powerful force in Sri Lanka and also has used his profile to promote HIV awareness.
"Our cricket embodied everything in our lives, our laughter and tears, our hospitality, our generosity, our music, our food and drink. It was normality and hope and inspiration in a war-ravaged island. In it was our culture and heritage, enriched by our myriad ethnicities and religions. In it we were untouched, at least for a while, by petty politics and division. It is indeed a pity that life is not cricket. If it were, we would not have seen the festering wounds of an ignorant war." -- Kumar Sangakkara, 2011 MCC Spirit of Cricket Cowdrey Lecture
• • •
I
t was a speech of Churchill in its power, King in its eloquence, Ali in its defiance. It was about cricket and country. War and wickets. The man who delivered it was on a tour against England but still managed to scribble together an hourlong rumination and articulate it as though he were a member of the United Nations. He was actually a left-handed hitting wicketkeeper from Sri Lanka with a 56.73 run average in test cricket. Kumar Sangakkara is one of cricket's pre-eminent players and spokesmen, the winner of three International Cricket Council awards in 2012, including Cricketer of the Year.
"Sangakkara is undoubtedly one of the greatest captains Sri Lanka has ever produced," said Jaliya Wickramasuriya, Sri Lanka's ambassador to the United States. "He is also a very intelligent and committed person and an excellent role model for young Sri Lankans."
He's also a renaissance man, a lawyer intraining, with a gift for the cover drive who's been described as a "tough-talking, sharp-thinking, ball-bashing man with a plan." That plan also involves changing his country and the world.
As Sri Lanka continues to host the ICC World Twenty20, the country itself is still recovering from a 25-plus-year civil war that ended in 2009 and nearly tore it apart. For many Americans, the bloody ethnic conflict that arose from tensions between the Sinhalese majority and Tamil minority in the northeast part of country was something we probably heard only on the periphery, perhaps from the lyrics of singer M.I.A. or novels like "Anil's Ghost" by Michael Ondaatje, author of "The English Patient." The war claimed more than an estimated 70,000 lives, according to the BBC, in acts of horror ranging from suicide bombings to assassinations. Each side has been accused by the U.N. of war crimes against civilians. Few have been more vocal, outspoken and honest about the war and its atrocities as Sangakkara has, for it's been with him since he was born.
• • •

Parthu Rowvey Vmp shared என்ன பாத்து ஏன்டா இந்த கேள்விய கேட்ட?'s photo.
யார் இந்த குமார் சங்கக்கார?
ஈழ தமிழரும் ஈழதமிழர் நலன் காக்க பாடுபடும் ஒவ்வரு தமிழனும் மதிக்க வேண்டிய ஒரு மனிதன்.

83இல் தமிழருக்கு எதிரான கலவரங்கள் நடைபெற்றபோது சிங்களக் காடையர்களின் அச்சுறுத்தல்களுக்குப் பணியாமல் தமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்த ஒரு சிங்களவரின் மகன் தான் இந்த குமார் சங்கக்கார.

தமிழருக்கெதிரான அந்தத் தாக்குதல்களைக் கண்டித்தும் தனது தகப்பனின் அந்தச்செயலினை பெருமையுடன் நினைவு கூர்ந்தும் சர்வதேச மாநாடு ஒன்றில் துணிந்து பேசியவர்தான் இந்த குமார் சங்கக்கார.
To read more:
http://sports.espn.go.com/extra/cricket/news/story?id=8430573

# தமிழர்களை மதிப்பவர்கள் யாராக இருந்தாலும் நம் மண் அவர்களை ஏற்றுக்கொள்ளும்.

சனி, 27 ஏப்ரல், 2013

இந்திய தேசியக் கொடி-வரலாறு...!

ராதே கிருஷ்ணா 27-04-2013

  • இந்திய தேசியக் கொடி-வரலாறு...!

இந்திய தேசியக் கொடி ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், 22 ஜூலை 1947 அன்று, தற்போதைய வடிவில், ஏற்கப்பட்டது. 26 ஜனவரி 1950 இல் இந்தியா குடியரசு நாடாக ஆகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி தேசியக் கொடியாக விளங்கி வருகிறது. இக்கொடி, 'மூவர்ண'க் கொடியாகவும் குறிப்பிடப் படுகிறது. நீள்சதுர வடிவில் உள்ள இக்கொடியில், மேலிருந்து கீழாக, காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்கள் உண்டு. கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் என கூறப்படும் 24 கோல்களை கொண்ட சக்கரம் உண்டு. இச்சக்கரம் கொடியின் வெள்ளைப் பாகத்தின் உயரத்தில் நான்கில் மூன்று பாக உயரத்தை கொண்டது. கொடியின் முழு உயரம், முழு நீளத்தில் மூன்றில் இரண்டு பாகமாகும். இக்கொடி இந்தியப் போர்க் கொடியாகவும் விளங்கும். இந்திய தேசியக் கொடியை உருவாக்கியவர் பிங்கலி வெங்கைய்யா. அரசியல் முறைப்படி, தேசியக்கொடியைக் கையால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும். தேசியக் கொடியின் வெளிப்படுத்துதல், கையாள்தல் முறைகள், இந்திய கொடிச் சட்டத்தால் ஆளப் படுகிறது.

கொடியின் அம்ச பொருள் விளக்கம்

இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர், அப்போதைய பெரும்பான்மை கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ், 1931ஆம் ஆண்டு காவி, பச்சை, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களைக் கொண்ட கொடியைத் தன் கொடியாக ஏற்றது. காவி நிறம் இந்துத்துவத்தையும், பச்சை நிறம் இஸ்லாமியத்தையும், வெள்ளை நிறம் ஏனைய பிற சமயங்களைக் குறிக்கும் வகையில் அமைந்தன. சில சமயம், வெள்ளை நிறம், அயர்லாந்தின் கொடியைப் போல மூவண்ணக் கொடியில் உள்ள காவி நிறத்தையும் பச்சையும் குறிக்கும் இரு சமயங்களுக்கு நடுநிலை நிறமாக உணரப்பட்டது. 1930ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ், ஒரு சக்கரத்தைக் கொண்ட மூவண்ணக் கொடியைத் தன் கொடியாக ஏற்றது. ஆனால் இக்கொடி எச்சமயத்திற்கும் பாகுபாடற்ற ஒரு கொடியாக பொருள் கொண்டது. விடுதலைக்குச் சில நாட்களுக்கு முன்னர், ஒரு சிறப்புக் குழுமம், சில மாறுதல்களுக்கு உட்படுத்தப் பட்ட இந்திய தேசிய காங்கிரசின் மூவண்ணக் கொடியை இந்தியர்கள் அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய கொடியாக ஏற்றது. முன்னிருந்த சக்கரத்திற்கு பதிலாக, அசோக சக்கரம் இக்கொடியில் பயன்பாட்டுக்கு வந்தது. வெவ்வேறு சமயங்களை உணர்த்துவதாக இருந்த எண்ணத்தை மாற்ற, பின்னாளில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்ற சர்வப்பள்ளி இராதாகிருட்டிணன் அவர்கள் புதிதாக ஏற்கப்பட்ட இந்திய தேசியக் கொடியைப் பொருள் பட இவ்வாறு கூறினார். சாதுக்களின் நிறமான காவி நிறம், பொருளை துயிலுற குறிப்பதாகும். நம் தலைவர்கள், பொருள் சேர்ப்பதை துயிலுண்டு, வேலையின் காரணத்திற்கு தம்மை அர்ப்பணிக்க வேண்டும். ஒளியை குறிக்கும் வகையில் நடுவில் உள்ள வெள்ளை நிறம், நம் நன்னடத்தையின் பாதைக்கு வழி காட்ட வேண்டும். பச்சை நிறம், நம் நிலத்திற்கு உள்ள உறவையும் அதிலிருந்து வளரும் செடிகளின் பாரமாக அமைந்த நம் வாழ்வையும் குறிக்கும். அசோக சக்கரமோ, கொடியின் கீழ் வேலையாற்றும் மக்களுக்கு நியாய தருவத்தின் அடிப்படையாக அமையும். மேலும் சக்கரம், சுழலை குறிக்கும் வடிவமாக அமையும். நிற்கதியில் சாவு உண்டு, சுழலில் வாழ்வு உண்டு. இந்திய நாடானது, இனிமேலும் மாற்றங்களை எதிர்க்காமல், முன்னெறிச் செல்ல வேண்டும். இச்சக்கரமானது, அமைதியான மாற்றத்தை குறிக்கும் ஒரு சின்னமாக அமையும். பெரும்பான்மைக் கூற்றோ தேசியக் கொடியின் காவி நிறம், தூய்மையையும் கடவுளையும் குறிக்குமாறும், வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும் குறிக்குமாறும், பச்சை நிறம், புணர்ப்பையும், செம்மையையும் குறிக்குமாறு பொருள்படும்.

1947ல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ராஜேந்திர பிரசாத் அவர்களை தலைவராகவும், மௌலானா அபுல் கலாம் ஆசாத், கே. எம். பனிக்கர், சரோஜினி நாயுடு, சி. ராஜகோபாலச்சாரி, கே. எம். முன்ஷி, மற்றும் பி. ஆர். அம்பேத்கர் ஆகியோரையும் குழுநபர்களாக கொண்ட அமைப்பு, தேசியக் கொடியாக ஒரு கொடியை நியமிக்க விவாதித்தது. 23 ஜூன் 1947 அன்று தொடங்கிய அவ்விவாதம் மூன்று வாரங்களுக்கு பிறகு, 14 ஜூலை 1947 அன்று முடிவடைந்தது. அதன் காரணமாக, அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் கொடியை சில மாற்றங்களூடன் இந்திய தேசிய கொடியாக ஏற்றது. மேலும் இந்திய தேசியக் கொடிக்கு எவ்வித மத சாயலும் இருக்கக் கூடாதென்று முடிவெடுக்கப்பட்டது. முன் இருந்த சக்கரத்திற்கு பதில், சாரனாத்தின் சாஞ்சி ஸ்தூபியில் உள்ள தர்ம சக்கரம் ஏற்கப் பட்டது. இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப் பட்ட இந்திய தேசியக் கொடி முதல் முதலாக சுதந்திர இந்தியாவில் 15 ஆகஸ்ட் 1947ஆம் நாள் கொடியேற்றப் பட்டது.
இந்தியா குடியரசு நாடாகிய பிறகு, 1951-ல் இந்திய தரக்கட்டுப்பாட்டுத்துறையால் தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது. இந்த அளவு முறை சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறையாக 1964-ல் மாற்றப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 17, 1968 இல் இவ்வளவு முறை மேம்படுத்தப்பட்டது. இநத அளவு முறை கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு(அடர்த்தி, பளபளப்பு), துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத்தைப்பற்றியும் விவரிக்கின்றது. கொடித்தயாரிப்பில் இவ்விகிதாச்சாரங்களை மீறுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு அபராதம் அல்லது சிறைவாசமோ அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படுகிறது.
கொடியின் அளவுகள்
அளவு மி.மீ
1 6300 × 4200
2 3600 × 2400
3 2700 × 1800
4 1800 × 1200
5 1350 × 900
6 900 × 600
7 450 × 300
8 225 × 150
9 150 × 100

கொடித்துணி, [காதி] என்கிற கைத்தறித் துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்)இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்கவேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும், பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவு, ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்படுகிறது. காதி என்பது சாதாரண துணி போல் இரன்டு இழைகள் கொண்டு நெய்யப்படாமல் மூன்று இழைகளால் நெய்யப்படுகிறது. இந்த வகை நெய்தல் மிகவும் அரிதான ஒன்றாகும் இந்தியாவில் பன்னிரெண்டுக்கும் குறைவான நெசவாளர்களே இதை செய்கின்றனர்

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

நிச்சயமாக இது ஒரு வரப்பிரசாதம்....

ராதே கிருஷ்ணா 26-04-2013

நிச்சயமாக இது ஒரு வரப்பிரசாதம்....

  • நிச்சயமாக இது ஒரு வரப்பிரசாதம்......

ஒரு சின்ன சோலார் டிஷில் ஊருக்கே மின்சாரம் தரலாம் - IBM'ன் புதிய 3 இன் 1 சோலார் தொழில்நுட்பம்:

IBM's 3 in 1 Solar Invention can give Electricity / Water / Air-Conditioning - 3 இன் 1 சோலார் கண்டுபிடிப்பு / ஒரே நேரத்தில் அதிக மின்சாரம், தூய குடிதண்ணீர், மற்றும் குளிர்ந்த காற்று கிடைக்கும் வசதி - செலவும் மிக மிக குறைவு

உலகத்தில் பல சோலார் கண்டுபிடிப்பு வந்தாலும் அது மிக ஸ்லோவாக தான் நடை முறை படுத்தும் காரணம் அதன் விலை. சோலார் எனர்ஜியை மின்சாரமாக மாற்றுவதற்க்கு கண்ணாடி, சிலிக்கான் போன்ற பல மினிரல்கள் சேர்த்து தான் ஃபொட்டோ வால்ட்டிக் என்னும் சோலார் கன்வெர்ஷன் செய்து மின்சாரம் பெறப்படுகிறது. இப்போது ஐபிஎம் ஒரு புது வகை சோலார் டெக்னாலஜியை கன்டுபிடித்துள்ளது. இதற்க்கு பெயர் High Concentration PhotoVoltaic Thermal (HCPVT) இதன் மூலம் ஒரு சென்டிமீட்டர் சிப்பில் 2000 மடங்கு சூரிய சக்தி கிடைக்கும் அளவுக்கு மிகவும் எளிதான சில மெட்டல்கள் மூலம் அமைத்துள்ளனர். 

இதில் 30% சூரிய சக்தியை மின்சாரக மாற்றியும் மீதி உள்ள சூடில் உப்பு தண்ணீரை சேலினேட் முறையில் நல்ல தண்ணீராக மாற்றியும் மிச்சம் உள்ள எனர்ஜியில் குளிர்ந்த காற்று கிடைக்குமாறு 3 இன் 1 ஆக அமைத்திருக்கிறார்கள்.
அதாவது பொதுவாக இப்போது உள்ள ஒரு முழு சோலார் ஃபோட்டோவால்டிக் பிளேட் மூலம் 300 வாட்ஸ் கிடைக்கும் ஆனால் இங்கு 1 சென்டி மீட்டரில் 200 முதல் 250 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும். ஒரு இரண்டடிக்கு இரண்டி இருந்தால் முழு வீட்டுக்கு 8 மணி நேர சூரிய சக்தியில் 24 மணி நேரமும் கிடைக்கும் என்றால் பெரிய கண்டுபிடிப்பு தான். அதாவது ஒரு ஊருக்கே ஒரு டிஷ் போது. இவர்கள் சஹாரா பாலைவனத்தில் 2% சதவிகித இடம் கொடுத்தால் உலகத்தின் மொத்த மின்சார தேவையும் எந்த ஒரு எனர்ஜி இல்லாமல் 100% கிடைக்குமாம்.
இதை அமைக்க வெறும் 12,500 ரூபாய் தான் ஒரு ஸ்கொயர் மீட்டருக்கு ஆகும் செலவு அது போக 1000 யூனிட் கரென்ட்டுகு வெறும் 5 ரூபாய் தான் செலவு.கூடவே தண்ணீர் பஞ்சம் மற்றூம் இயற்கை ஏசி வேறு கிடைக்கும் மக்களே. 

via - Ravi Nag

    நிச்சயமாக இது ஒரு வரப்பிரசாதம்......

வியாழன், 25 ஏப்ரல், 2013

What Happens When Desi Returns from USA

ராதே கிருஷ்ணா 25-04-2013

21. Tries to use Credit Card in road side Hotel.

20. Drinks and carries Mineral Water and always speaks of Health. (proving to be very health conscious).

19. Sprays DEO such so that he doesn't need to take bath.

18. Sneezes and says 'Excuse me'.

17. Says "Hey" instead of "Hi".

Says "Yogurt" instead of "Curds".

Says "Cab" instead of "Taxi".

Says "Candy" instead of "Chocolate".

Says "Cookie" instead of "Biscuit".

Says "Free Way" instead of "Highway".

Says "Got To Go" instead of "Have To Go".

Says "Oh" instead of "Zero", (for 704, says Seven Oh Four Instead of Seven Zero Four)

16. Doesn't forget to crib about air pollution. Keeps cribbing every time he steps out.

15. Says all the distances in Miles (Not in KiloMeters), and counts in Millions.(Not in Lakhs)

14. Tries to figure all the prices in Dollars as far as possible (but deep down the heart multiplies by 43 times).

13. Tries to see the % of fat on the cover of a milk pocket.

12. When need to say Z (zed), never says Z (Zed), repeats "Zee" several times, if the other person unable to get, then says X, Y, Zee (but never says Zed).

11. Writes date as MM/DD/YYYY & on watching traditional DD/MM/YYYY, says "Oh! British Style!!!!"

10. Makes fun of Indian Standard Time and Indian Road Conditions.

9. Even after 2 months, complaints about "Jet Lag".

8. Avoids eating more chili (hot) stuff.

7. Tries to drink "Diet Coke", instead of Normal Coke.

6. Tries to complain about any thing in India as if he is experiencing it for the first time.

5. Pronounces "schedule" as "skejule", and "module" as "Mojule".

4. Looks suspiciously towards Hotel/Dhaba food.

Few more important stuffs:-

3. From the luggage bag, does not remove the stickers of Airways by which he traveled back to India, even after 4 months of arrival.

2. Takes the cabin luggage bag to short visits in India, tries to roll the bag on Indian Roads.

And The Ultimate One:-

1. Tries to begin conversation with "In US ...." or "When I was in US..."

Keep smiling :)

And Finally Don't Forget to Share this....

And Finally Don't Forget to Share this....18. Sneezes and says 'Excuse me'.17. Says "Hey" instead of "Hi".Says "Yogurt" instead of "Curds".Says "Cab" instead of "Taxi".Says "Candy" instead of "Chocolate".Says "Cookie" instead of "Biscuit".Says "Free Way" instead of "Highway".Says "Got To Go" instead of "Have To Go".Says "Oh" instead of "Zero", (for 704, says Seven Oh Four Instead of Seven Zero Four)16. Doesn't forget to crib about air pollution. Keeps cribbing every time he steps out.15. Says all the distances in Miles (Not in KiloMeters), and counts in Millions.(Not in Lakhs)14. Tries to figure all the prices in Dollars as far as possible (but deep down the heart multiplies by 43 times).13. Tries to see the % of fat on the cover of a milk pocket.12. When need to say Z (zed), never says Z (Zed), repeats "Zee" several times, if the other person unable to get, then says X, Y, Zee (but never says Zed).11. Writes date as MM/DD/YYYY & on watching traditional DD/MM/YYYY, says "Oh! British Style!!!!"10. Makes fun of Indian Standard Time and Indian Road Conditions.9. Even after 2 months, complaints about "Jet Lag".8. Avoids eating more chili (hot) stuff.7. Tries to drink "Diet Coke", instead of Normal Coke.6. Tries to complain about any thing in India as if he is experiencing it for the first time.5. Pronounces "schedule" as "skejule", and "module" as "Mojule".4. Looks suspiciously towards Hotel/Dhaba food.Few more important stuffs:-3. From the luggage bag, does not remove the stickers of Airways by which he traveled back to India, even after 4 months of arrival.2. Takes the cabin luggage bag to short visits in India, tries to roll the bag on Indian Roads.And The Ultimate One:-1. Tries to begin conversation with "In US ...." or "When I was in US..."Keep smiling :)And Finally Don't Forget to Share this....18. Sneezes and says 'Excuse me'.17. Says "Hey" instead of "Hi".Says "Yogurt" instead of "Curds".Says "Cab" instead of "Taxi".Says "Candy" instead of "Chocolate".Says "Cookie" instead of "Biscuit".Says "Free Way" instead of "Highway".Says "Got To Go" instead of "Have To Go".Says "Oh" instead of "Zero", (for 704, says Seven Oh Four Instead of Seven Zero Four)16. Doesn't forget to crib about air pollution. Keeps cribbing every time he steps out.15. Says all the distances in Miles (Not in KiloMeters), and counts in Millions.(Not in Lakhs)14. Tries to figure all the prices in Dollars as far as possible (but deep down the heart multiplies by 43 times).13. Tries to see the % of fat on the cover of a milk pocket.12. When need to say Z (zed), never says Z (Zed), repeats "Zee" several times, if the other person unable to get, then says X, Y, Zee (but never says Zed).11. Writes date as MM/DD/YYYY & on watching traditional DD/MM/YYYY, says "Oh! British Style!!!!"10. Makes fun of Indian Standard Time and Indian Road Conditions.9. Even after 2 months, complaints about "Jet Lag".8. Avoids eating more chili (hot) stuff.7. Tries to drink "Diet Coke", instead of Normal Coke.6. Tries to complain about any thing in India as if he is experiencing it for the first time.5. Pronounces "schedule" as "skejule", and "module" as "Mojule".4. Looks suspiciously towards Hotel/Dhaba food.Few more important stuffs:-3. From the luggage bag, does not remove the stickers of Airways by which he traveled back to India, even after 4 months of arrival.2. Takes the cabin luggage bag to short visits in India, tries to roll the bag on Indian Roads.And The Ultimate One:-1. Tries to begin conversation with "In US ...." or "When I was in US..."Keep smiling :)And Finally Don't Forget to Share this....
18. Sneezes and says 'Excuse me'.17. Says "Hey" instead of "Hi".Says "Yogurt" instead of "Curds".Says "Cab" instead of "Taxi".Says "Candy" instead of "Chocolate".Says "Cookie" instead of "Biscuit".Says "Free Way" instead of "Highway".Says "Got To Go" instead of "Have To Go".Says "Oh" instead of "Zero", (for 704, says Seven Oh Four Instead of Seven Zero Four)16. Doesn't forget to crib about air pollution. Keeps cribbing every time he steps out.15. Says all the distances in Miles (Not in KiloMeters), and counts in Millions.(Not in Lakhs)14. Tries to figure all the prices in Dollars as far as possible (but deep down the heart multiplies by 43 times).13. Tries to see the % of fat on the cover of a milk pocket.12. When need to say Z (zed), never says Z (Zed), repeats "Zee" several times, if the other person unable to get, then says X, Y, Zee (but never says Zed).11. Writes date as MM/DD/YYYY & on watching traditional DD/MM/YYYY, says "Oh! British Style!!!!"10. Makes fun of Indian Standard Time and Indian Road Conditions.9. Even after 2 months, complaints about "Jet Lag".8. Avoids eating more chili (hot) stuff.7. Tries to drink "Diet Coke", instead of Normal Coke.6. Tries to complain about any thing in India as if he is experiencing it for the first time.5. Pronounces "schedule" as "skejule", and "module" as "Mojule".4. Looks suspiciously towards Hotel/Dhaba food.Few more important stuffs:-3. From the luggage bag, does not remove the stickers of Airways by which he traveled back to India, even after 4 months of arrival.2. Takes the cabin luggage bag to short visits in India, tries to roll the bag on Indian Roads.And The Ultimate One:-1. Tries to begin conversation with "In US ...." or "When I was in US..."Keep smiling :)And Finally Don't Forget to Share this....